முதல்வரை நீக்க வேண்டும்-டிடிவி | முதல்வர் சட்டசபையில் அறிக்கை- வீடியோ
2018-05-29 8,069 Dailymotion
தமிழகத்தில் நடைபெறும் மோசமான ஆட்சிக்கு பொறுப்பேற்றும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு காரணமாகவும் இருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகவேண்டும் என்று சட்டமன்றத்தில் வலியுறுத்தப் போவதாக டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
Download Instagram Videos
Quickly and easily download Instagram videos with our free tool.